Lemon Grass - லெமன் கிராஸ்

₹ 30.00

Varient

லெமன் கிராஸ் (Lemongrass), அல்லது எலுமிச்சை புல், பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது தூக்கமின்மை பிரச்சனையை தீர்க்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், இதில் உள்ள ஹிப்னாடிக் பண்புகள், தூக்கமின்மைக்கு தீர்வாக அமைகிறது.